வாசகசாலை

  • இணைய இதழ்

    உமா மஹேஸ்வரி பால்ராஜ் கவிதைகள்

    கூடுபின்ன எளிதாக இருக்கவில்லை ஆயிரம் நரம்புகளின் வலி பொறுத்து அலகு குத்தி கிளையமர்ந்தேன் பசி மறுத்துக் கடும் புயலையும் கோடையையும் சூறாவளியும் சேர்த்து அசைத்துப் பார்த்தது மனம் நம்பிக்கையின் ஆணிவேரை மட்டும் மரத்தின் அடியில் புதைத்தேன் புரிந்து கொண்டது மரம் உந்தியெழுந்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மணிமீ கவிதைகள்

    பாய்மரப் பயணம் நாளைய விதை நெற்களை மனதிற்கொண்டு இன்றைய நெல்மணிகளை மண்ணில் பூட்டிய மாமனிதர்களை வணங்கிய என் பிறப்பு ஒற்றை நெடிய வரலாற்றை ஒன்றிரண்டு கவிதைகளில் படித்துப் பார்த்துவிட்டு உச்சுக் கொட்டுகிற என் பயணம் பன்னாட்டு வீதிகளை அலங்கரித்துக் கிடந்த கண்ணாடிக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பல’சரக்கு’க் கடை; 16 – பாலகணேஷ்

    நான் செய்த சொ(நொ)ந்தத் தொழில்! சென்னைக்குச் செட்டிலாக வந்தேன் என்று சட்டெனச் சொல்லித் தொடரும் போட்டாகிவிட்டது. ஆனால் அதற்குமுன் சொல்லப்பட வேண்டியவை ஒன்றிரண்டு இருக்கிறதே என்பதைத் தாமதமாகத்தான் மூளை நினைவுபடுத்தியது. சரி, அவற்றைச் சொல்லி விடலாம்.  முன்பே சொல்லியிருந்தேன் நானிருந்த கோவை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் 

    யாரோவாகி.. நலம் விசாரிப்பதற்கு குறை வந்துவிட்டது கடிதம் போட்டுவிட்டு பிறகு சாவதானமாகக் கிளம்பி வருகிற காலத்தைத் தொலைத்துவிட்டேன் கருப்புமை முத்திரைகளோடு கடிதத்தை சுமந்தலையும் நீலநிறத்திலான  காகித மடிப்புகளுக்கு முன்பொரு பெயர் இருந்தது இன்லேன்ட் லெட்டர் என்பதாக இப்போதெல்லாம் எதிர்பாரா திருப்பத்தில் சந்திக்க…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்; 6 கிருபாநந்தினி

    பெரிய கோட்டான் இதன் ஆங்கிலப் பெயர் Eurasian curlew அறிவியல் பெயர் Numenius arquata  பேரினம் – Numenius – கிரேக்க மொழியில்  (neos, “new” and mene “moon”), பிறை வடிவ நிலா போன்ற அலகு என்று பொருள். சிற்றினம் – Arquata…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கிருத்திகா கவிதைகள்

    கரைதலறியாது கூவிய கணத்தில் கூடிழந்த குயிலொன்றின் கதையினைப் போலவே பேசாப் பெருங்கதைகள் என்னிடத்திலுமுண்டு கனவுகளின் வாசம் தொலைத்து கண்ணீரின் வாசம் சுமந்து உயிரொன்று தொலைந்த அவ்வீட்டு மலர்களின் மௌனக் கதைகள் போலவே பேசாப் பெருங்கதைகள் என்னிடத்திலுமுண்டு வற்றிப் போய்விட்ட தன் மார்பைப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பேதை முதல் பேரிளம்பெண் வரை – ஆர். காளிப்ரசாத்

    (எழுத்தாளர் அமுதா ஆர்த்தி அவர்களின் பருந்து சிறுகதை தொகுப்பு குறித்து வாசகசாலை அமைப்பின் மாதாந்திரக் கலந்துரையாடலில் 25-03-2023 அன்று ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்)  அமுதா ஆர்த்தி என்கிற பெயரை கேள்விப்பட்டிருக்கவில்லை என்றே கருதியிருந்தேன். ஆகவே சென்ற செவ்வாயன்று வாசகசாலை அமைப்பினர்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கடலும் மனிதனும்; 37 – நாராயணி சுப்ரமணியன்

    கழுவும்போதே நழுவும் மீன்கள் முட்டைப் பொடிமாஸ் சேர்த்து இந்த மீனை சமைப்பது டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு வழக்கம். இந்த இனத்தைச் சேர்ந்த சிறிய மீன்களை ஆலிவ் எண்ணெயில் பொரிக்கும் முறை ஸ்பெயினில் பிரபலமானது. இந்த மீனை வைத்து கபிடோன் ஃப்ரிட்டோ என்ற…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பசி – தருணாதித்தன்

    “டேய் ராம், இன்னிக்கு சாயங்காலம் என்ன செய்யப் போற ? ஏதாவது வேலை இருக்குதா ?” என்றான் சிவா. “இல்லடா, இப்ப போய் ரூம்ல படுத்து ஒரு தூக்கம், ராத்ரி பதினொரு மணிக்கு ஸ்லீப்பர் பஸ் புக் செஞ்சிருக்கேன். வேற வேலை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தனிமையின் குரல் – ஜேக்கப் மேஷாக் 

    எங்கோ இருந்து வந்த வெளிச்சம் அவனது முகத்தில் வீசிக்கொண்டிருந்தது, அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு தனது நண்பர்களுடன் அந்த நேரத்தை உணவு உட்கொண்டபடி செலவழித்துக்கொண்டிருந்தான்.. அது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியான பொழுது. வெளி வெளிச்சத்தோடு சேர்ந்திருந்த இதமான ஈரச் சாரலும் புதிய அனுபவத்தை…

    மேலும் வாசிக்க
Back to top button