வாசகசாலை
-
இணைய இதழ்
ரோட்ரிக்ஸ் தீஸ்மாஸ் கவிதைகள்
பெருங்கருணை பறவை விதைத்த விதை முளைவிட ஒரு மழைநாளில் சிறிது நெகிழ்கிறது பாறை சிசுவின் பசி சிணுங்கலில் கண்ணீரைச் சுரக்கின்றன தாயின் முலைக்கண்கள் கரு முதல் கண்கள் அற்ற கவிஞன் கனவில் எழுதுகிறான் கவிதையை நீ வளிமண்டலப் பிரவேசத்தில் எரியும் நட்சத்திரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்குக்’ கடை; 11 – பாலகணேஷ்
தூங்கும் வேலைக்குச் சம்பளம்! மறுபடி சற்றே என் பத்திரிகையுலக வாழ்க்கைக்குள் நுழைவோம். தீபாவளி மலர்ப் பணிகள் முடிந்தபின் மீண்டும் என் செக்ஷனுக்கு மாற்றப்பட்டேன். கல்யாணமான பெண் மீண்டும் தாய்வீட்டுக்கு வருகையில் அனுபவிக்கிற ஒருவிதமான சுதந்திர உணர்வும் நிம்மதியும் கிடைக்கப் பெற்றது எனக்கு. …
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரசிகனின் டைரி 2.0; 18 – வருணன்
CODA (2021) Dir: Sian Heder | American Sign Language / English | 111 min பலதரப்பட்ட மனிதர்களின் அன்றாடங்களை, வாழ்க்கைப்பாட்டை அறிதல் என்பது கலையின் வழியாக நிகழ்கையில் அது மனதிற்கு நெருக்கமானதாகிறது. இரண்டாம் நிலை அனுபவத்தை பெறுகிறோம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 3 – கிருபாநந்தினி
கரண்டிமூக்கு உள்ளான் (Spoon-billed Sandpiper) அறிமுகம் இதன் அலகு (வாய்) கரண்டி வடிவத்தில் உள்ளதால் ஆங்கிலத்தில் Spoon-billed Sandpiper என்றும் தமிழில் கரண்டிமூக்கு உள்ளான் என்றும் அழைக்கிறோம். இதன் அறிவியல் பெயர்: Calidris pygmaea. இது போன்ற அலகு வேறு எந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நர்மதா லாட்ஜ் – கா.ரபீக் ராஜா
அப்போதுதான் அந்தப் பெண் வந்தாள். வயது முப்பதுக்குள் இருக்கவே சாத்தியம். திருமணமாகியிருக்கிறதா என்று கால் விரல்களைப் பார்த்தேன். திருமணத்திற்கான அடையாளம் இருந்தது. காலின் நகங்கள் சீராக வெட்டப்பட்டு சேலை நிறத்திற்கு ஏற்ற சிகப்பு வர்ணம் பூசப்பட்டிருந்தது. திருமணத்திற்கு பின் கிடைக்கும் எல்லா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ப்ளைண்ட் ஸ்பாட் – இந்திரா ராஜமாணிக்கம்
சாக்லேட்டை நீட்டியபடி இருக்கையை விட்டு எழுந்திரித்த கணேசமூர்த்திக்கு மிகச்சரியாக ஐம்பத்தி ஏழு வயது. நல்ல உயரம், தட்டினால் டிஜிட்டல் எண்களைக் காட்டும் கடிகாரத்தை மறைத்தவாறிருந்த முழுக்கை சட்டையும், டக் இன் செய்யப்பட்டதை மீறி கீழே விழுந்துவிடக்கூடிய தொப்பையையும் அணிந்திருந்தவன், மேலதிகாரிக்கான அத்தனை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காந்தல் – அசோக்ராஜ்
செல்வா மச்சான் வந்திருக்கிறார் என்று உமா ஃபோனில் சொன்னதிலிருந்து எனக்கு வேலை ஓடவில்லை. அவர் இப்படி முன்னறிவிப்பின்றி வந்திருக்கிறார் என்றாலே ஏதாவது பண விவகாரமாகத்தான் இருக்கும். அடுத்தவர் சங்கடம் உணராத மனுஷன். இந்த மதிய நேரத்திற்கு வந்திருக்கிறார் எனில், சென்னையில் அதிகாலையிலேயே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரமீஸ் பிலாலி கவிதைகள்
சிறுமியின் குரலில் ஓர் ஆலத்தி கேட்டல் முல்லை ஆயன் குழல் இசைக்கிறான் ரூமியின் சபையில். நாணின் நாதத்தில் தன்னை இழந்த வேட்டுவன் பாணன் ஆகிறான் பாலை வெளியில் கவ்வாலி ஆகிறது பழங்குடிச் சிறுவனின். கைத்தட்டல். பூவரச இலைச்சுருள் சீவாளி ஆக நாதத்துளியில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சு.ராமதாஸ்காந்தி கவிதைகள்
பருவம் பழைய பருவக்காரனின் எழவு சேதி காதுக்கு எட்டும் முன் புதுப் பருவகாரனிடம் அடுத்த போகத்திற்கான பருவத்துக் கூலியை “குழிக்கு இத்தனை சலகைதான்” என்று கறாராகப் பேசிவிடுகிறார் பண்ணாடி பொழுது சாய எழவு விசாரிக்க வருபவரின் காலில் விழுந்து அழும் பருவக்காரிச்சியின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 11 – கமலதேவி
போர்க்களத்தின் பூ மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி போது விரி பல் மரனுள்ளும் சிறந்த காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி; காப்புடைப் புரிசை புக்கு மாறு…
மேலும் வாசிக்க