வாசகசாலை
-
இணைய இதழ்
ஓட்டலாட்டு – வசந்தி முனீஸ்
“ஓ! பாண்டி மச்சான் கூப்பிட்டீயராம… ஒம்ம தங்கச்சி சொன்னா.என்ன விசியம்?” என்றான் முத்துராஜ். “டூவீலர் ஒன்னு வாங்கனும் மாப்ள.” “வாங்கிட்டாப் போச்சி.தென்காசி-ஆலங்குளம் இல்ல அஞ்சுகிராமத்துக்கு போலாம்.” “மாப்ள ஒரு பைக்கு வாங்க பாடுரு விட்டு பாடுரு போனுமா?” “இல்ல மச்சான். அங்கப்போனா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வத்ஸலா என்றொரு வீணை – ந.சிவநேசன்
‘இந்த இரவு ஏன் இவ்வளவு நீள் சுமையாய் இருக்கிறது. ரோஜா இதழ்களையொத்த இந்த இமைகளின் மேல் இவ்வளவு கனத்தை தூக்கி வைக்க முடியுமா? முடிகிறதே..விடிய விடிய இறக்கி வைக்க முடியாமல் சுமக்கவும் தான் முடிகிறதே’ தேக்கு மரத்திலிருந்து உதிர்ந்த பழுப்பிலையொன்று வத்ஸலாவின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 30 – நாராயணி சுப்ரமணியன்
கடலின் ஏரியா 51 1945ம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி. மதியம் 2:10 மணிக்கு, வழக்கமான பயிற்சிகளுக்காக ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து கிளம்புகின்றன ஃப்ளைட் 19 என்று மொத்தமாகப் பெயரிடப்பட்ட ஐந்து அமெரிக்க போர் விமானங்கள். 4 மணிக்கு ஒரு ரேடியோ தகவலை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சவிதா கவிதைகள்
ஒற்றையாய் ஒரு இரவு சாத்தியமற்ற ஒரு வெளி. வலிந்து புனைந்த மொழியும், நினைந்து தொலைத்த பிரிவும் உள்ளங்கால் உணரும் சிறுபுற்களென. உயரத்தில் காய்ந்து கொண்டிருக்கும் உன் துணிகளின் வாசம் அரூபப் போர்வையென. இயலாமையின் உச்சத்தில் வெடிக்கும் மூளைமடிப்புகளில் வழிவது மட்டும் தேவ…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தாரிகை கவிதைகள்
தொப்பை என் கணவரின் தொப்பையை காணும்போதெல்லாம் அவரது முன்னாள் காதலியை காண்பது போல கோபம் வருகிறது தொப்பையால் ஒவ்வொரு முறையும் அவருடைய சட்டை பட்டன் விழுந்து தைக்கும்போது ரேஷன் கடையில் கூட்டநெரிசலில் மாட்டிக்கொண்டது போல கோபம் வருகிறது ஒவ்வொரு முறையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சி. கலைவாணி கவிதைகள்
கடல் ராமன் தகிக்கும் பனியில் கடல்மேல் நடந்தான் அலைகளை ஊன்றியபடி ராமன் மாற்றாய் அமைந்த மனவில்லை தோளில் ஏந்திப் போகுபவனின் அரவம் கேட்டு விழித்துக் குரைக்கிறது கரையோர இருள் ஒரு கசப்பு வெளிச்சத்தை எறிந்து விரட்டிப் பயணிக்கிறான், மனதுக்குள் ஒளிந்துள்ள சூர்ப்பனகையைத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
“இலக்கியத்திற்கான என் பங்களிப்பாக பதாகைகளை ஆட்டோவில் ஒட்டுகிறேன்” – ஆட்டோ ஓட்டுநர் பிரம்மநாயகம் அவர்களின் நேர்காணல்
திருநெல்வேலியில் ஆட்டோ ஓட்டி வரும் திரு. பிரம்மநாயகம் அவர்கள் தீவிர இலக்கிய வாசகர். புதுமைப்பித்தனின் ரசிகர். வாசிப்பதுடன் நின்று விடாமல் தான் வாசித்த நூல்கள் குறித்து முகநூலில் பதிவிட்டும் தனது ஆட்டோவில் அந்த நூல்களின் படங்களை பதாகைகளாக ஒட்டியும் மற்றவரும் வாசிக்கத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல‘சரக்கு’க் கடை; 3 – பாலகணேஷ்
கணக்கும், பிணக்கும்..! ‘எந்த ஒரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு’ அப்டின்னு ஸ்கூல்ல, பாடத்துல படிச்சிருக்கீங்கதானே… அந்த எதிர்வினைங்கறது பூமராங் மாதிரி எப்ப, எத்தனை நாள் கழிச்சுத் திரும்ப வந்து தாக்கும்ங்கறத மட்டும் கணிச்சுச் சொல்றது கஷ்டம். அப்டி என்ன ஆச்சுன்னு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 3 – கமலதேவி
இழப்பின் ஔி அற்றைத் திங்கள் அவ் வெண்நிலவின், எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின், வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! புறநானூறு : 112…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரசிகனின் டைரி; 9 – வருணன்
Tumbbad (2018) Dir: Rahi Anil Barve | 104 minutes | Hindi | Amazon Prime ‘எல்லாருடைய தேவைக்கும் போதுமானது எல்லாமே இந்த உலகத்துல இருக்கு. ஆனா, எல்லாருக்குமான பேராசைக்கும் போதுமானது இந்த உலகத்துகிட்ட இல்ல’ அப்டிங்குற மகாத்மா…
மேலும் வாசிக்க