தொடர்கள்

  • Dec- 2022 -
    1 December

    பல’சரக்கு’க் கடை; 09 – பாலகணேஷ்

    ஒரு கதாநாயகனின் கதை பத்திரிகை உலகையே நான்கைந்து அத்தியாயங்களாகச் சுற்றிவருவது சற்றே போரடிக்கிறதல்லவா.? ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் அதைத் தொடரலாம். இப்போது என் பிள்ளைப் பிராயத்துக்கு உங்களையும் அழைத்துச் சென்று, எனக்குப் பிடித்த கதாநாயகரையும் அனுபவங்களையும் உணரவைக்கப் போகிறேன். வாருங்கள்……

    மேலும் வாசிக்க
  • 1 December

    அகமும் புறமும்; 10 – கமலதேவி

    அரிதினும் அரிதே நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே குறுந்தொகை: 3 எழுதியவர்: தேவகுலத்தார்  [ஆசிரியர் அறியப்பட முடியாத பாடல்களுக்கு இப்படியான குறிப்பு இருக்கலாம்]  திணை: குறிஞ்சித்திணை…

    மேலும் வாசிக்க
  • Nov- 2022 -
    16 November

    கடலும் மனிதரும் – நாராயணி சுப்ரமணியன் – பகுதி 33

    கடலின் மண்புழுக்கள் “பல நூறு கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது” என்று நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். “அரிய வகை கடல் உயிரினம் பிடிப்பட்டது” செய்திகளுக்கு அடுத்தபடியாக மிகவும் அதிகமாக வரும் கடல்சார் உயிரியல் செய்தி இது. கடலூரில், நாகப்பட்டினத்தில்,…

    மேலும் வாசிக்க
  • 16 November

    அகமும் புறமும்; 09 – கமலதேவி

    வேட்டைச்சாறு ஏற்றுக உலையே; ஆக்குக சோறே; கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக; அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம் பரியல் வேண்டா; வரு பதம் நாடி, ஐவனம் காவலர் பெய் தீ நந்தின், ஔி திகழ்…

    மேலும் வாசிக்க
  • 16 November

    ரசிகனின் டைரி 2.0; 15 – வருணன்

    All Quiet on the Western Front (2022) Dir: Edward Berger | 147 min | German | Netflix போர் என்பது ஒரு சாகசம். போர் என்பது துணிவைப் பறைசாற்றிட ஒரு வீரனுக்கு கிடைத்திடும் அரிய வாய்ப்பு.…

    மேலும் வாசிக்க
  • 1 November

    அகமும் புறமும் ; 08 – கமலதேவி

    விண்மீனை தேடித்திரிதல் காலே பரிதப்பினவே கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தனவே, அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே. பாடியவர்: வெள்ளிவீதியார் குறுந்தொகை 44 திணை: பாலை செவிலிக்கூற்று பாடல்  அகத்திணையில் தலைவன் தலைவியின் காதலை, துயரை காணும்…

    மேலும் வாசிக்க
  • 1 November

    பல ‘சரக்குக்’ கடை; 08 – பாலகணேஷ்

    உச்சம் தொட்ட தீபாவளி மலர்கள்! மக்களின் மகத்தான ஆதரவு எப்படியிருந்தது என்றால், அந்நாளில் வெளியாகும் திரைப்படங்கள் முதல் மூன்று நாட்கள் காற்றாடிவிட்டு, பின் ‘நன்றாயிருக்கிறது’ என்று மவுத் டாக்கால் பரபரப்பாகி தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகள் ஆவதைப் போல…. ஆரம்பத்தில் முப்பது, ஐம்பது…

    மேலும் வாசிக்க
  • 1 November

    ரசிகனின் டைரி 2.0; 14 – வருணன்

    Mad Max: Fury Road (2015) Dir: George Miller | 120 min | Netflix | Amazon Prime  திரைப்படங்களை பார்வையாளர்களாய் நாம் பல்வேறு காரணங்களுக்காகப் பார்க்கிறோம். பெரும்பான்மையாய் கேளிக்கை பிரதான காரணமாய் இருக்கும். அதன் பிறகு கதைகேட்கிற…

    மேலும் வாசிக்க
  • 1 November

    பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 2 – கிருபாநந்தினி

    நீரின்றி அமையாது உலகு இயற்கை சார்ந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் ஒரே தீர்வாக அனைவரும் சொல்வது மழை, மழை, மழை. மழை இல்லையென்றாலும் பிரச்சனை, மழை அதிகமாகப் பெய்தாலும் பிரச்சனை. ஏன் மழை முக்கியத் தேவையாக இருக்கிறது? பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே,…

    மேலும் வாசிக்க
  • Oct- 2022 -
    16 October

    கடலும் மனிதனும்; 32 – நாராயணி சுப்ரமணியன்

    “எனக்கு இன்னொரு பேர் இருக்கு” 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்த மீனைப் பிடிப்பதற்காக டாஸ்மேனியாவின் கடற்கரைக்குச் சென்ற நியூசிலாந்தின் கப்பல்கூட்டங்கள் பெரிய எதிர்ப்பை சந்தித்தன. “இந்த மீனைப்  பிடிக்கக்கூடாது” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பினார்கள்.  2020ல் ஆஸ்திரேலிய இழு…

    மேலும் வாசிக்க
Back to top button