இலக்கியம்

  • இணைய இதழ் 100

    விக்ரமாதித்தனும் வேதாளமும் – கமலதேவி

    கயிற்று கட்டிலில் படுத்திருக்கிறேன். அதன் கீழே பெரிய வலை. அதற்குள் விழுந்து விடுவனோ என்று கட்டில் சட்டத்தை இறுக்கிப் பிடிக்கிறேன். அந்தரத்திலிருந்து ஒரு முகம் என்னைக்  குனிந்து பார்க்கிறது. அதன் கண்களில் எத்தனை குளுமை. ‘கமலா..’ என்று அழைக்க நினைக்கிறேன். குரல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    வளர்பிறை – அகிப்ரியா

    இன்று வானிலை மிகவும் இரசிக்கும்படி இருந்தது. வட்ட நிலா மேகத்துக்குள் ஒளித்து கண்ணாபூச்சி விளையாடியது. நெல்மணிகளை யாரோ கைதவறி வானத்தில் விட்டெறிந்து விட்டனர் போலும். நட்சத்திரங்களாய் மின்னிக் கொண்டிருந்தன. தோட்டத்துத் தென்னை மரங்கள் உறங்காமல் காற்றோடு உரசி காதல் சில்மிஷம் புரிந்தன.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    முன்பனியும் பின் மறையும் – இத்ரீஸ் யாக்கூப்

    பட்டுக்கோட்டை பாப்புலர் ஆப்டிக்கல்ஸ்லிருந்து சிராஜ் வெளியேறியபோது மணி நண்பகல் பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இனி மணிக்கூண்டிலிருந்து பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சற்றும் அலுத்துக் கொள்ளவில்லை; ஏனென்றால் பழகிய உலகை புதிய கண்ணாடியின் வழியாக ரசித்தபடி நடப்பது அவனுக்கும் பிடித்திருந்தது. எதிர்பட்டவை யாவும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    மொசல் – சரவணன் சந்திரன்

    குருமலையில் ஒன்றரையாள் உயரத்தில் நின்ற பனையடியான் சிலையை உற்றுப் பார்த்தான் கெஜி. சிலையின் தலைக்குப் பின்னே சூடு தணிந்த சூரியன், பிசிரில்லாமல் முழுமைகூடி வட்டமாகத் திரண்ட மஞ்சள் பூசணியைப் போல இறங்கி நின்றது. கண்களை அகல விரித்து, புருவங்களிரண்டும் படகின் வடிவினைப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    மெலியார் – சௌம்யா

    “இன்னும் இந்த ரன்ஷீட்டை நீ முடிக்கலயா? என்னதான் பண்ணுவியோ மசமசன்னு…” நிரஞ்சனா விழித்தாள். இன்னும் முடிக்கவில்லையா என்று கேட்ட ரன்ஷீட்டுகள் வந்து இன்னும் கால் மணி நேரம் கூட ஆகவில்லை. கேட்ட புனிதா மேமுக்கும் அது தெரியும். டெலிவரி ஸ்டாஃப் ஆறுச்சாமி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    மணற்குன்று பெண் – வளன்

    பாஸ்டனில் இருக்கும் நார்த் எண்ட் எனக்கு விருப்பமான இடம். அதிலும் ஹேனோவர் வீதியில் இருக்கும் காஃபே விக்தோரியா என் வாழ்வின் ஒரு பகுதி என்றே சொல்லலாம். அங்கு பணி புரியும் அத்தனை அழகிகளுக்கும் என்னைத் தெரியும். எனக்கென்று ஓர் இடம் அந்தக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    நூரே சஷ்மி – ஆர்னிகா நாசர்

    ரஷீத் அகமது கால் செருப்புகளை வெளிவாசலில் உதறிவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தார். அவரது வலது கையில் ஒரு பழுப்பு நிற பொதி இருந்தது. வரவேற்பறை மேஜையில் பொதியை வைத்து எதிரில் அமர்ந்தார். சமையலறையிலிருந்து ரஷீத் அகமதின் மனைவி காமிலா வெளிப்பட்டாள். “வாங்க ரியாஸத்தா……

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    நட்சத்திர சிவப்பு – அமுதா ஆர்த்தி

    நிபியோடு நான் பேசிக்கொண்டேயிருந்தேன் அவனின் இறப்புச் செய்தி குறித்து. பேச்சின் இடையே அங்கிருந்த நிபியின் முதலாளி சொன்னார் அவனை நிபிக்கு நன்றாகத் தெரியும். “ஓ தெரிந்திருக்கலாம் பல பேர் வந்து போகும் அலுவலகம் அதனால் தெரிந்திருக்கலாம். இதில் என்ன.” இறந்தவனைக் குறித்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்

    கொல்லப்புறத்து மாவிலைகளில்பச்சை கூடியிருந்தது இரு வாரத்திற்குமுன்வாசலில் முறைத்து நிற்கும்வேம்பிலைகளிலும்அப்படியே வசந்தகாலத்தின் வருகைஒவ்வொரு உயிருக்குமாகஒரு கணக்கைமுன் குறித்திருக்கிறது போல எங்கள்வீட்டில் மட்டும்தான் அப்படிஎன்றாள் மனைவிஅவளதுவசந்தத்தின்காலயெல்லை புரியாமல்தான்நான்ஆண்டுகளைக் கணக்கிடுவதையேநிறுத்திக்கொண்டேன். • இயல்பாகக்கையாட்டிப் பேசுபவர்களதுஉடலும்கூடமின்சாரம் பாய்ந்ததுபோல்ஆடத்தான் செய்கிறது அமர்கையில்படுக்கையில்நடக்கையில்என எப்பொழுதும்அசைந்துகொண்டேஇருக்கிறார்கள் அசையாமலிருந்துகடவுளாவதைத்தவிர்க்கிறார்கள்போல. • எனக்கு கிட்சனைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 99

    காலம் கரைக்காத கணங்கள்; 6 – மு.இராமநாதன்

    அரபிக் கடலின் காந்தக் கரங்கள் 1985 மிகவும் சாதுவான ஆண்டாக இருந்தது. ஜார்ஜ் ஆர்வெல் ‘1984’ என்றுதான் நாவல் எழுதினார். 1984இல்தான் இந்திரா காந்தி சுடப்பட்டார். ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.  போபால் நகரத்தின் காற்றில் கார்பைட் ஆலை நஞ்சை உமிழ்ந்ததும் 1984இல்தான்.…

    மேலும் வாசிக்க
Back to top button